fabricated
fabricated, ஆங்கிலம்.
தொகு
பொருள்
(உ)
- உருவாக்கப்பட்ட, புனையப்பட்ட, கற்பிதமான
- கற்பனையான, பொய்யான, கட்டுக்கதையான
பயன்பாடு
- The girl admitted that her kidnap story was a fabricated one - அந்தப் பெண் தான் கடத்தப்பட்டதாகச் சொன்னது கட்டுக்கதை என ஒத்துக்கொண்டாள்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---fabricated--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு
(invented)