invented
invented, ஆங்கிலம்.
தொகு- இன்-வென்ட்-எட்
(கோப்பு)
பொருள்
(உ)
- புனையப்பட்ட, உருவாக்கப்பட்ட, கற்பிதமான, கற்பிக்கப்பட்ட
- கற்பனையான, பொய்யான
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---invented--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு