facetiae
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- facetiae, பெயர்ச்சொல்.
- வேடிக்கைப் பேச்சுக்கள்
- நொடிப்பேச்சுக்கள்
- கேலித்துணுக்குகள்
- நகைச்சுவை ஏடுகள்
- கேலித்துணுக்கு ஏட்டுப்பட்டியல்
- மறைக்கத்தக்க பொருள்கள்பற்றிய ஏட்டுத்தொகுதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---facetiae--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி