ferule
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- ferule, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- விஷமத்தனமான சிறார்களை உள்ளங்கைகளில் அடித்துத் திருத்தப் பயன்படுத்தப்படும் பட்டைவடிவமுள்ள ஒரு கோல்...பொதுவாக ஆசிரியர்கள் இந்தச்செயலுக்கு உபயோகிக்கும் பிரம்பு இத்தகையதே.
- சில உருளைக்கோலின் இறுதியில் பட்டையான அமைப்பும், கைகளில் பரந்த இடத்தில் அடிவிழ, ஏதுவாக உண்டாக்கியிருப்பர்...
- ferule (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ferule--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்