fidelity
ஆங்கிலம்
தொகுfidelity
- நம்பகம்; அன்புறுதி; நம்பிக்கை; நம்பிக்கைக்குரிய கற்புநெறி / உண்மையாக இருத்தல் / கடமை தவறாது இருத்தல்; மெய்ப்பற்று
- இயற்பியல். ஒலிபெறும் நிலை; நேர்மை; மாறாப்பண்பு; மாறின்மை
- பொறியியல். நேர்மை; முற்றிசைவு; மெய்ந்நிலை
விளக்கம்
தொகு- மின்னணுவியல் - மின் சைகைகளை சற்றும் திரிபடையாமல் அப்படியே மீண்டும் உருப்படிவாக்கம் செய்து அனுப்பீடு செய்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +