நம்பகம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நம்பகம்(பெ)
- ஒரு பொருளையோ நபரையோ எந்த அளவுக்கு நம்பலாம் என்பதை உணர உதவும் அளவி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- A measure of trust you can invest on a person or thing, reliability, trustworthiness
பயன்பாடு
- நம்பகமான ஆள் - trustworthy person
- நம்பகமான தகவல் - trustworthy information
- அறுபத்தியாறு வயதான வில்லிஸ் கடற்பயணத்தில் அனுபவசாலி மட்டுமல்ல; மிகவும் நம்பகமான அதிகாரியும் கூட. (சரித்திரப் பதிவுகள், வந்தியத்தேவன் )
- கதையில் நம்பகம் இருப்பதாக குழந்தைகள் உணர்ந்தனர். (தீபச்செல்வன் கவிதைகள்)