file-cant
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- தமிழில் கூர்வாங்கரம் என்று பெயர்
விளக்கம்
தொகு- இது முப்பட்டையரம் போன்றதே. ஆனால் வடிவத்தில் முப்பட்டையரம் போல் அல்லாமல் இதன் விளிம்புகள் இணை கோடுகளில் அமைந்திருக்கும். அரம்பத்தின் பற்களைக் கூர்மை செய்ய இதைப் பயன்படுத்துவதால் கூர்வாங்கரம் என்று பெயர்.
பயன்பாடு
தொகுஇலக்கியமை
தொகு( மொழிகள் ) |
சான்றுகோள் ---file-cant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html