ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • தமிழில் இதை கரட்டரம் (file-rough) என்பர். (கரடு + அரம் = கரட்டரம்) (கரடு = முரடு)

விளக்கம்

தொகு
  • ஒரே அராவலில் மிக அதிகமான மாழைத் துகள்களைத் தேய்த்து அகற்றும் பற்களையுடைய அரம்
  • a file of the grade having the coarsest cutting ridges.

பயன்பாடு

தொகு
  • மாழைத் தளத்தை அராவல் மூலம் தேய்த்து மிக விரைவாக மிகையளவுத் துகள்களை வெளியேற்றும் பற்களையுடைய அரம் file-rough ஆகும்.
  • வார்ப்பியல் கூடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

இலக்கியமை

தொகு
  • அரம் பொருத பொன்போலத் தேயும் உரம் பொருது உட்பகை உற்ற குடி ( குறள் 888 )


( மொழிகள் )

சான்றுகோள் ---file-rough--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=file-rough&oldid=1927047" இலிருந்து மீள்விக்கப்பட்டது