file - square
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- file - square, பெயர்ச்சொல்.
- file - square = அரம் - சவுக்கை
விளக்கம் தொகு
- நான்கு பட்டை வடிவில் இருப்பதால் இதற்கு அரம் - சவுக்கை அல்லது சவுக்கையரம் என்று பெயர். (சவுக்கை = சதுரம்)
பயன்பாடு தொகு
- பணிமனைகளில் மாழைத் துண்டுகளில் சவுக்கை வடிவத் துளையை அராவி நேர்த்தியாக்கும்.
இலக்கியமை தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---file - square--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் ”தமிழ்ப் பணி மன்றம்” வலைப்பூ. https://thamizhppanimanram.blogspot.com/2015/12/file.html