firing-party
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- firing-party, பெயர்ச்சொல்.
- கைதியைச் சுடும்படி கட்டளை யிடப்பட்ட படைப்பகுதி
- படைத்துறைப் பிண அடக்க வேளையில் வணக்கமுறைவேட்டு இடப் பணிக்கப்பட்ட படைவீரர் பிரிவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---firing-party--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி