பொருள்

flash mob(பெ)

  1. திடீர்க் கும்பல், திடீர் நடனக்குழு
விளக்கம்
  1. இணையம் முதலியவற்றில் திட்டமிட்டு நடனமாட ஓரிடத்தில் திடீரெனத் தோன்றும் கும்பல். வன்முறை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடவும் இவ்வாறு கூடுவதுண்டு.
பயன்பாடு
flash - mob - flash flood
( மொழிகள் )

ஆதாரங்கள் ---flash mob--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=flash_mob&oldid=1743935" இலிருந்து மீள்விக்கப்பட்டது