forced sale
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- forced sale, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): கட்டாய விற்பணை
விளக்கம்
தொகுவழக்கில் வெற்றிப் பெற்ற கட்சி தீர்ப்பிற்கானக் கட்டணத்தை செலுத்துவதற்கு, நீதிமன்ற அலுவலர், வழக்கில் தோற்றக் கட்சியின் சொத்தை விற்பது.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---forced sale--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்