ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • sheriff's sale, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): அலுவலரின் விற்பனை

விளக்கம்

தொகு

நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற, நீதிமன்ற ஆணையின் அடிப்படையில், பொது மக்களுக்கு முன்னறிவிப்பளித்து விட்டு, தன்வசமிருக்கும் சொத்தினை, நீதிமன்ற அலுவலர் ஏலத்தில் விற்பது.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. deed of trust
  2. execution
  3. foreclosure sale
  4. foreclosure
  5. judicial sale
  6. mortgage
  7. forced sale


( மொழிகள் )

சான்றுகோள் ---sheriff's sale--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=sheriff%27s_sale&oldid=1844854" இலிருந்து மீள்விக்கப்பட்டது