foreclosure sale
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- foreclosure sale, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): அசையாச் சொத்தை அடகு வைத்து, கடனைத் திரும்பச் செலுத்தாமையால், வழக்கில் தோற்றக் கட்சியின் அத்தகையச் சொத்தை நீதிமன்றத்தால் ஏலமிட்டு விற்கப்படுவது.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---foreclosure sale--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்