form field
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- form field, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகுகணினிப் பயன்பாட்டில், சில செயல்களைப் புரிய கொடுக்கப்பட்டிருக்கும் பொத்தான், வானொலிப் பொத்தான், தேர்வுப் பெட்டி, சேர்க்கைப் பெட்டி, தொகு களம் போன்ற கட்டுப்பாடுகள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---form field--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்