formulation
ஆங்கிலம்
தொகுformulation
- உருவடித்தல், உருவகுத்தல், உருவாக்குதல், புனைதல், முறைவடித்தல், முறைப்படி உருவாக்கல், யாத்தல்
- இயற்பியல். சூத்திரமாக்கல், முறைப்படி வடித்தல், வாய்பாட்டின்படி ஆக்கல், யாத்தல்
- மருந்தியல். தயாரிப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +