frabjous
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
frabjous (உ)
- சிறந்த, உன்னதமான, சுவையான
விளக்கம்
பயன்பாடு
- If there's a more frabjous pairing of writer and director than Lewis Carroll and Tim Burton, I can't imagine it. - லூயிஸ் கேரல், டிம் பர்ட்டன் இவர்களை விடச் சிறந்த எழுத்தாளர்-கதாசிரியர் சோடி இருக்கிறது என்று எனக்குத் தோன்றவில்லை. (Mike Scott, "'Alice in Wonderland' movie review:Callooh! Callay! Tim Burton creates a frabjous delight," The Times-Picayune, March 2010)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---frabjous--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்