பொருள்
  • free will, பெயர்ச்சொல்.
  1. தானாக முடிவெடுக்கும் உரிமை, சுயேச்சை, சுய இச்சை
விளக்கம்
  1. கிறித்துவத்தில் ஆதாம் இறைவனின் கட்டளையை மீறி, ஏவாளின் வற்புறுத்தலுக்கு இணங்க ஒரு பழத்தைப் பறித்து உண்டது, இந்த உரிமையால் தான். அதாவது மனிதன் இறை ஆற்றலின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, தன் அறிவுத் திறனைப் பயன்படுத்தி, எந்த ஒரு நிலையிலும் தானாகவே முடிவெடுக்கும் உரிமை(மனிதனுடைய அனைத்துச் செயல்களும் இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு எதிரான கொள்கை).
"https://ta.wiktionary.org/w/index.php?title=free_will&oldid=1836944" இலிருந்து மீள்விக்கப்பட்டது