gangrel
பொருள்
- gangrel, பெயர்ச்சொல்.
- ஒரு உயரமான, மெல்லிய, மற்றும் தளர்வான மூட்டு கொண்ட நபர்
- ஒரு அலையும் பிச்சைக்காரன், சுற்றி திரிபவர்
- குறுநடை போடும் குழந்தை
விளக்கம்
- இது மத்திய ஆங்கிலச்சொல் (1300-50).
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---gangrel--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு