glamor
பலுக்கல் (ஐ.அ) | இல்லை |
(கோப்பு) |
/க்லேம்-அர்/
பொருள்
(பெ)
- Mumbai has a world of excessive glamor and riches as well as a world of destitution - மும்பையில் ஓர் உலகம் அதிகக் கவர்ச்சியும் செழிப்பும்; இன்னொர் உலகம் வறுமை
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }