good samaritan rule
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- good samaritan rule, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):
காயம்பட்டிருக்கும், அல்லது உடல்நலம் குன்றியிருக்கும் மனிதருக்கு நல்லெண்ணத்துடன் உதவ முன்வரும் நபர், பாதிக்கப்பட்டிருக்கும் மனிதரைக் கவனித்துக்கொள்ளும் போது, தேவையான அக்கறை செலுத்த வேண்டும். அக்கறையின்மையால் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்தால், உதவ முன்வந்தவர் அதற்குப் பொறுப்பாவார் என்கிறது இவ்விதி
officious intermeddler என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---good samaritan rule--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்