ஆங்கிலம்

தொகு
 
grapsus grapsus:
செம்பாறை நண்டு(கள்)

பொருள்

தொகு
  • grapsus grapsus, பெயர்ச்சொல்.

(விலங்கியல் பெயர்)

  1. செம்பாறை நண்டு

விளக்கம்

தொகு
  • இஃதொரு நண்டுவகை..மெக்சிகோ மற்றும் மத்திய, தென் அமெரிக்கப் பகுதிகளின் மேற்கில், பசிபிக் பெருங்கடல் கரையோரமாகவும், அருகிலுள்ளத் தீவுகளிலும், பாறைகளினிடையே வாழும் ஓர் உயிரினம்...இவை தென் அமெரிக்க அட்லாண்டிக் பெருங்கடலோரத்திலும் காணப்படுகின்றன...
( மொழிகள் )

சான்றுகோள் ---grapsus grapsus--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=grapsus_grapsus&oldid=1454746" இலிருந்து மீள்விக்கப்பட்டது