ஆங்கிலம்

தொகு
 
red rock crab:
செம்பாறை நண்டு
  1. grapsus grapsus..(விலங்கியல் பெயர்)
  2. red + rock + crab

பொருள்

தொகு
  • red rock crab, பெயர்ச்சொல்.
  1. செம்பாறை நண்டு

விளக்கம்

தொகு
  1. இஃதொரு நண்டுவகை..மெக்சிகோ மற்றும் மத்திய, தென் அமெரிக்கப் பகுதிகளின் மேற்கில், பசிபிக் பெருங்கடல் கரையோரமாகவும், அருகிலுள்ளத் தீவுகளிலும், பாறைகளினிடையே வாழும் ஓர் உயிரினம்...இவை தென் அமெரிக்க அட்லாண்டிக் பெருங்கடலோரத்திலும் காணப்படுகின்றன...
( மொழிகள் )

சான்றுகோள் ---red rock crab--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=red_rock_crab&oldid=1851298" இலிருந்து மீள்விக்கப்பட்டது