hardy
/ஹார்-டீ/ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
(உ)
- உறுதியான, கட்டான, திடமான, தாங்கும் தன்மையுள்ள
- hardy plants that can withstand drought = வறட்சியைத் தாங்கக்கூடிய உறுதியான தாவரங்கள்
- கொல்லன் பட்டடை- உலோகத்தை வெட்டும்போது கீழே ஆதாரமாக வைத்துக்கொள்வதற்கான கெட்டியான இரும்புத்தடை.