ஆங்கிலம் தொகு

 
heliolatry:
பண்டைய எகிப்திய சூரிய வழிபாடு

பொருள் தொகு

  • heliolatry, பெயர்ச்சொல்.
  1. சூரிய வழிபாடு
  2. சூரிய பூசை

விளக்கம் தொகு

  • சூரியனை பூசிப்பதை heliolatry என்பர்...இந்து மதத்திலுள்ள ஆறு உட்பிரிவுகளில் சூரியனை முழுமுதற் கடவுளாக வழிபடும் மதத்திற்கு சௌரம் என்றுப் பெயர்.
  • heliolatry (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---heliolatry--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=heliolatry&oldid=1569242" இலிருந்து மீள்விக்கப்பட்டது