highbrow
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- high + brow
- highbrow, பெயர்ச்சொல்.
- அதி உன்னதமான கல்வியறிவு, அறிவுக்கூர்மை, பண்பாடுடையவர்
- highbrow, உரிச்சொல்.
- மிகவுயர்வான கல்வி, அறிவு, பண்பாடுடைய
- highbrow (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---highbrow--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்