hire-purchase
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- hire-purchase, பெயர்ச்சொல்.
- தவணைக்கு வாங்கும் முறை
- குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய வாடகைத் தவணைகள் கொடுத்தபின் பொருள் வாடகைக்கு எடுத்தவன் உடைமையாகிவிடும் முறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hire-purchase--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி