holdover tenancy
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- holdover tenancy, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கும் காலத்தைக் கடந்து, நில உரிமையாளரின் அனுமதியில்லாமல், குத்தகை நிலத்தை குத்தகைதாரர் ஆக்கிரமித்திருப்பது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---holdover tenancy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்