horse-tail millet
horse-tail millet(பெ)
- குதிரைவாலி என்ற புன்செய்ப் பயிர்
- Convolvulus Tridentatus(தாவரவியல் பெயர்)/
- Panicum semi verticillatum(தாவரவியல் பெயர்)
பொருள்
விளக்கம்
- குதிரைவாலி தானியத்தை உணவுக்குப் பயன்படுத்துவர்...குதிரைவாலிச் செடி ஒரு மூலிகையாகவும் சித்த மருத்துவத்தில் பலநோய்களைக் குணப்படுத்த பயன்படுகிறது...
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---horse-tail millet--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #