குதிரைவாலி
பொருள்
குதிரைவாலி (பெ)
(இலக்கியப் பயன்பாடு)
- ஒருவகைப் புன்செய்ப் பயிர்
- குதிரைவாலிப்பூ
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- horse-tail millet, panicum verticillatum; barnyard millet, echinochola frumentacea
- purple-wreath
விளக்கம்
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குதிரைவாலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
காம்போசி, குதிரைகொல்லி, குதிரைவாலிப்பூ, குதிரைவாலிச்சம்பா, குதிரைவால், குதிரை, வால்