idealistic
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- idealistic, உரிச்சொல்.
- புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தளவேயாகுமென்னும் கொள்கை சார்ந்த
- இலக்கியலராளர்களைச் சார்ந்த
- குறிக்கோள் நிலையை எய்த விரும்புகிற
- கனவியற் போக்குடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---idealistic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி