illustrate
பொருள்
illustrate வினைச்சொல்
- எடுத்துக்காட்டு மற்றும் படங்களுடன் விளக்கு
- தெளிவாகத் தெரியும்படி செய்.
விளக்கம்
- எதையம் புரியும்படி தகுந்த ஆதாரங்கள் மற்றும் போதுமான படம், வரைபடம் ஆகியவற்றின் துணை கொண்டு விளக்குதலைக் குறிக்கும் வினைச்சொல்
பயன்பாடு
- He illustrated the students about 'Living Atmosphere' with many pictures and diagrams.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---illustrate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு
:illustration - demonstrate - illuminate - highlight - elucidate - epitomize