indulge, ஆங்கிலம்.

தொகு
பொருள்

indulge(வி)

  1. செல்லம் கொடு; இளக்காரம் கொடு; இடம் கொடு; சலுகை காட்டு; சீராட்டு; அளவுக்கு அதிகமாக அன்பு காட்டு; பொறு; திருப்திப் படுத்து
  2. (விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல்) மனம்போல் சுகி, அனுபவி, இச்சைப்படி நட
  3. ஈடுபடு
விளக்கம்
பயன்பாடு
  • He indulged in excessive spending - அவர் மனம்போலச் செலவுசெய்தார்
  • It was not required/expected to indulge children like parents today do, no one went into debt to purchase trendy clothes for children or gadgets([1]) - இப்போதைய பெற்றோர்களைப் போல குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமோ எதிர்பார்ப்போ அன்று இல்லை. குழந்தைகளுக்கு புதுப்பாணி ஆடை, அல்லது கருவிகள் வாங்கவேண்டும் என்று யாரும் கடனில் மூழ்கவும் இல்லை
  • India may indulge in military strikes against terror camps in Pakistan = பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களின் மேல் இந்தியா இராணுவத் தாக்குதலில் ஈடுபடலாம்.
  • indulge (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---indulge--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

(pamper)

"https://ta.wiktionary.org/w/index.php?title=indulge&oldid=1573500" இலிருந்து மீள்விக்கப்பட்டது