inflexible
ஒலிப்பு
- *
(கோப்பு)
- *
பொருள்
inflexible(உ)
- வளையாத
- வளைக்க முடியாத; மடிக்க முடியாத
- விறைப்பான
- வணங்காத
- மாற்ற முடியாத
- அசைக்க முடியாத
- உறுதியான
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
:uncompromising - inexorable - determined - tenacious - implacable - resolute
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---inflexible--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு