insular
பொருள்
insular(உ)
- தீவுக்குரிய; தீவில் வசிக்கும் அ. இருக்கும்
- தனியான
- குறுகிய மனப்பான்மை கொண்ட
- மருத்துவம் திட்டுத் திட்டாக ஆங்காங்கே
- ...
விளக்கம்
- ...
பயன்பாடு
- insular climate – தீவுக் காலநிலை
:island - isolated - provincial - illiberal - narrow-minded
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---insular--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #