inter vivos trust
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- inter vivos trust, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒருவரின் வாழ்நாளில் தன் சொத்துக்களை அறக்கட்டளைக்கு எழுதி, அதன் பலன்கள், தன் வாழ்நாட்களிலும், தன் மரணத்திற்குப் பிறகும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென வரையறுத்துக் கூறுவது.
ஒத்தச்சொல்
தொகுஎதிர்ச்சொல்
தொகு- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---inter vivos trust--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்