ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • living trust, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): ஒருவரின் வாழ்நாளில் தன் சொத்துக்களை அறக்கட்டளைக்கு எழுதி, அதன் பலன்கள், தன் வாழ்நாட்களிலும், தன் மரணத்திற்குப் பிறகும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென வரையறுத்துக் கூறுவது.
  1. trust - declaration of trust - inter vivos

ஒத்தச்சொல்

தொகு
  1. inter vivos trust

எதிர்ச்சொல்

தொகு
  1. testamentary trust
( மொழிகள் )

சான்றுகோள் ---living trust--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=living_trust&oldid=1848907" இலிருந்து மீள்விக்கப்பட்டது