interpret
ஒலிப்பு
- *
(கோப்பு)
- *
பொருள்
interpret(வி)
- பொருள் விளக்கு
- பொருள் கொள்; புரிந்துகொள்
- அர்த்தம் சொல்
- மொழிபெயர்த்துக் கூறு
- .நிரல்-ஆற்று (கணிணி அறிவியல்)
விளக்கம்
- ..கணிணி அறிவியல்: ஒரு நிரல்-ஆற்றி நிரலில் உள்ள ஒவ்வொரு கூற்றையும் படிக்கும் போதே, அதற்குண்டான செயலையும் செய்து முடிக்கும்.
பயன்பாடு
:explain - explicate - illustrate - improvise - elucidate
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---interpret--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *