interweave
பொருள்
interweave(வி)
- ஓன்றுக்குள் ஒன்றாக நெருக்கமாகப் பின்னு; பின்னிப் பிணை; இணைத்து நெசவு செய்
- மிடைந்திணை
- சேர்த்து நெய்
- கல, சேர்
- ...
விளக்கம்
- ...
பயன்பாடு
:intertwine - intermingle - blend - weave - interlace
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---interweave--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு