ஆங்கிலம்

தொகு
பலுக்கல்
பொருள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதால் அவளுக்கு அதிக நண்பர்கள் இல்லை (she does not have many friends because of the invective things she says)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒருவரையும் பொல்லாங்கு செய்ய வேண்டாம் (உலக நீதி, உலகநாதர்)
  • வீணில் உண்டு கழித்திருப்போரை நிந்தனை செய்வோம் (பாரதியார்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=invective&oldid=1575234" இலிருந்து மீள்விக்கப்பட்டது