பொருள்

islander(பெ)

  1. தீவுவாசி; தீவைச் சார்ந்தவர்
விளக்கம்
பயன்பாடு
  1. Napoleon, an islander all along (he was born on Corsica), was banished first to Elba, then to St Helena – (கோர்சிக்கா தீவில் பிறந்த) தீவுவாசியான நெப்போலியன் முதலில் எல்பா தீவுக்கும் பின் செயிண்ட் ஹெலனாவுக்கும் வெளியேற்றப்பட்டார் (The Development process in small island states, Douglas Lockhart, D. W. Drakakis-Smith, John Schembri)

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---islander--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=islander&oldid=1868664" இலிருந்து மீள்விக்கப்பட்டது