jump the gun
p==ஆங்கிலம்==
பொருள்
தொகு- jump the gun, வினைச்சொல்.
- ஓட்டப் பந்தயத்தில் துப்பாக்கியைச் சுட்டு போட்டியைத் துவக்கும் முன்னர் ஓடத் தொடங்குவது.
- ஒரு செயலைப் போதிய எச்சரிக்கையுணர்வுடன் செய்யாமல், அவசரப்பட்டுச் செய்தல்.
- பொதுவிற்கு வராத தகவல்களைக் கொண்டு பங்குகளில் முதலீடுச் செய்வது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---jump the gun--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்