ஆங்கிலம் தொகு

  1. ker.a.la

பெயர்ச்சொல் தொகு

kerala கேரளம்

விளக்கம் தொகு

கேரா என்ற சொல் தேங்காயைக் குறிக்கும். இங்கு தென்னை மரங்கள் அதிகமாகக் காணப்படுவதால், கேரளம் என அழைக்கப்படுகிறது.இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று.கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம்.மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும்.தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

யானை ,mahout

மொழிபெயர்ப்புகள் தொகு

  1. தெலுங்கு -
  2. இந்தி -
"https://ta.wiktionary.org/w/index.php?title=kerala&oldid=1869130" இலிருந்து மீள்விக்கப்பட்டது