ஆங்கிலம்

தொகு
 
krishna:
ia a Hindu God--கிருஷ்ணா என்னும் ஓர் இந்துக்கடவுள்
 
krishna:
is the name of a river in South India-கிருஷ்ணா என்னும் ஒரு தென்னிந்தியப் பேராறு.
  1. சமசுகிருதம்..कृष्ण...க்1ருஷ்ண-- மூலம்

பொருள்

தொகு
  • krishna, பெயர்ச்சொல்.
  1. இந்துக்களின் கடவுட்களுள் ஒருவர்
  2. ஒரு தென்னிந்தியப் பேராறு

விளக்கம்

தொகு
  1. பிற்கால இந்துவியலின் ஒரு கடவுள் அல்லது கடவுளாகச் சித்தரிக்கப்பட்ட ஒரு மாவீரன்...இறைவன் திருமாலின் ஓர் அவதாரமாகக் கொண்டாடப்படும் கண்ணபிரான்.
  2. தென்னிந்தியாவில் மராட்டியத்தில் உற்பத்தியாகி,கர்நாடகம், தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களினூடாகப் பாய்ந்து வங்கக்கடலில் சங்கமிக்கும் சுமார் 810 மைல் (1300 கிலோமீட்டர்) நீளம்கொண்ட ஒரு பேராறு.
  • krishna (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---krishna--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் [[1]],[[2]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=krishna&oldid=1869395" இலிருந்து மீள்விக்கப்பட்டது