krishnasim
ஆங்கிலம்
தொகு- சமசுகிருதம்..कृष्ण...க்1ருஷ்ண-- மூலம்
பொருள்
தொகு- krishnasim, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- இந்துச் சமயத்தில் காக்கும் கடவுளான திருமாலின் எட்டாவது பூவுலக அவதாரம் ஸ்ரீகிருஷ்ணன் எனும் கண்ணன்... கண்ணனையே முழுமுதற் கடவுளாகக்கொண்டு அவரைமட்டுமே பிரதானமாகப் பூசிக்கும்/ஆராதிக்கும்/வழிபடும் இந்துச் சமயத்தின் ஒரு கிளை மார்க்கம் krishnasim எனப்படுகிறது.
- krishnasim (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---krishnasim--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி