lateral thinking
பொருள்
- lateral thinking, பெயர்ச்சொல்.
விளக்கம்
- ஒரு சிக்கலையோ புதிரையோ நேரடியாக அணுகாமல், வேறு வழிகளில் யோசனை செய்து தீர்ப்பது பக்கவாட்டுச் சிந்தனை எனபடுகிறது.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---lateral thinking--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #