laxity
ஆங்கிலம்
தொகு
பொருள்
- தளர்ச்சி; தளர்வு; தொய்வு; சோர்வு; நெகிழ்ச்சி; இளக்கம்
- கவனக் குறைவு; இளக்காரம்; இளக்காரப் போக்கு; அலட்சியம்; விழிப்பின்மை; பொறுப்பின்மை; உறுதியின்மை; தீவிரமின்மை
விளக்கம்
- மூட்டுத் தளர்ச்சி (joint laxity)
- குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் அலட்சியப் போக்கு (laxity in finding the criminals)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +