lay a foundation
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- lay a foundation, வினைச்சொல்.
- (சட்டத் துறை): சாட்சியத்தை உறுதிபடுத்துதல்
விளக்கம்
தொகுநீதிமன்றத்தின் முன் அளிக்கப்பட்ட சாட்சியத்தை உறுதிபடுத்த, அதன் குணநலத்தை எடுத்தளித்தல். எ.கா. சாட்சியமாக்கப்பட்டிருக்கும் மருத்துவ அறிக்கையை உறுதிபடுத்த, ஒரு மருத்துவர் அவ்வறிக்கையை தான் எழுதியதாக வாக்குமூலமளிக்க வேண்டும்.
evidence என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---lay a foundation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்