lexicographic
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு) - lex·i·co·graph·ic
உரிச்சொல்
தொகுlexicographic
பொருள்
தொகுஅகராதியியல் சார்ந்த
விளக்கம்
தொகுஅகராதியியல் சார்ந்த ஆராய்ச்சிகளும், தொகுப்புகளும் தமிழில் 8-ஆம் நூற்றாண்டிலேயே சமணர்கள் செய்யத் துவங்கினர்.அதனை நிகண்டுகள் என்றழைத்தனர். ஆங்கிலத்தில் 15-ம் நூற்றாண்டில் தான், அப்பணியைத் துவங்கினர். [1]
தொடர்புடைய பிற சொற்கள்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு1.அரபி - معجمي
2.பிரெஞ்சு - lexicographique ,
3.ஜெர்மன் - lexikographisch .