ஆங்கிலம் தொகு

===தொன்மை


  1. lex·i·cog·ra·phy

பெயர்ச்சொல் தொகு

lexicography

பொருள் தொகு

அகராதியியல் (அகராதி + இயல்)

விளக்கம் தொகு

சொற்களை அகர வரிசைப்பட்டியலிட்டு, அதற்கான பொருளைத் தரும் புத்தகம் ,அகராதி அல்லது அகர முதலி எனப்படும். இப்புத்தகத்தினைத் தயாரிக்கும் முறையே அகராதியியல் அல்லது அகர முதலியியல் என்றழைக்கப் படுகிறது.

தொடர்புடைய பிற சொற்கள் தொகு

lexicographic,lexicographically,Tautology

மொழிபெயர்ப்புகள் தொகு

1.அரபி - أليف القواميس
2.பிரெஞ்சு - lexicographie ,[1]
3.ஜெர்மன் - Lexikographie. .

"https://ta.wiktionary.org/w/index.php?title=lexicography&oldid=1870109" இலிருந்து மீள்விக்கப்பட்டது